Tuesday, April 23, 2024

தேனி அருகே, புள்ளிமானை வேட்டையாடிய 3 பேரை கைது செய்த வனத்துறையினர், மான் இறைச்சிகளை பறிமுதல் செய்தனர்….

0
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அஞ்சரப்புலி மலைப்பகுதியில் தீ வைத்து புள்ளிமான் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே, நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கத்தியால் தாக்கி கொலை செய்த கணவனை போலீசார் கைது...

0
பென்னாகரம் அருகே உள்ள அளேபுரம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ்-பிரியா தம்பதிக்கு இடையே அடிக்கடி  தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

மதுரை அருகே நேற்று பெய்த கனமழையினால் சுரங்கபாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கி கொண்ட அரசு பேருந்தை போக்குவரத்து துறை...

0
பல்வேறு இடங்களில் பெய்த கனமழையால் மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள சுரங்கப்பாதையில் வழக்கம் போல் மழை தண்ணீர் முழுவதுமாக தேங்கியிருந்தது. 

கிருஷ்ணகிரி அருகே, தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததாதல், விவசாயி ஒருவர் தக்காளிகளை ஆற்றில் கொட்டினார்…

0
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

ஏர் லைன்ஸ் பயணிகள் விமானம் தொழில் நுட்பக் கோளாறு காரணமாக சென்னை சர்வதேச விமானநிலையத்தில் அவசரமாக தரையிரங்கியது…

0
கத்தார் நாட்டு தலைநகர் தோகாவிலிருந்து கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இந்தோனேசிய நாட்டின் தலைநகர் ஜெகர்த்தா நோக்கி நேற்று பிற்பகல் சென்று கொண்டிருந்தது.

சென்னை தாம்பரத்தில் சிக்னலை கடக்க முயன்ற இருசக்கர வாகனங்கள் மீது அரசு பேருந்து மோதியதில் 2 பெண்கள் உட்பட...

0
சென்னை கோயம்பேடிலிருந்து  பழனி நோக்கி செல்லும் அரசு பேருந்து தாம்பரம் சுரங்கபாலம் அருகே சென்று கொண்டிருந்தது.

தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு என்பது கிடையாது ஆனால் வேண்டுமென்றே சிலர் தட்டுப்பாடு இருப்பதாக மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர் என...

0
 புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெங்களுரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து ஒரு கோடி மதிப்பில்ன கூடுதல் கட்டிடங்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன்  மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அரசு பள்ளியில் ஜி-20 மாநாடு குறித்து பள்ளிக்குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

0
ஜி20 மாநாடு இந்தியாவில் வரும் 2024ம் ஆண்டு நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட  தலைவர்கள் சிறப்புரையாற்ற உள்ளனர்.

திருவண்ணாமலை  அருகே, கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது….

0
பெங்களூரை சேர்ந்த ராமநிதி - அஞ்சலை தம்பதியின் மூத்த மகள் கோதை லட்சுமி என்பவர், திருவண்ணாமலை  அடுத்த சோமாசிபாடி பகுதியில் உள்ள கல்லூரியில் 4 ஆம் ஆண்டு படித்து வந்தார்.

Recent News