Wednesday, May 1, 2024
144

144 உத்தரவு அமல்

0
மும்பையில் இன்று முதல் ஜூலை 10ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளதாக மும்பை காவல்துறை அறிவிப்பு. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசை கவிழ்க்க முயற்சி நடப்பதால் தொண்டர்களின் கொந்தளிப்பை...
maharashtra

துணை சபாநாயகர் அதிரடி நோட்டீஸ்

0
மகாராஷ்டிரா: சிவசேனா கட்சியின் ஏக்நாத் ஷிண்டேவுடன் அசாமில் முகாமிட்டுள்ள 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்க துணை சபாநாயகர் அதிரடி நோட்டீஸ்.
kerala-rahul-gandhi-office

ராகுல் காந்தியின் அலுவலகம் சூறையாடல்

0
கேரளா: வயநாட்டில் உள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் கட்சி அலுவலகத்தில், சிலர் மேஜை மற்றும் நாற்காலிகளை உடைத்து தாக்குதல் நடத்தியதால் பதற்றம். தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், சம்பந்தப்பட்டவர்கள்...
agnipath-protest

எதிர்ப்பையும் மீறி அக்னி பாத் திட்டம் தொடக்கம்

0
நாடு முழுவதும் பல இடங்களில் இளைஞர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையிலும் அக்னிபாத்| திட்டத்திற்கான ஆட்சேர்ப்பு பணி தொடக்கம். முதற்கட்டமாக 45,000 முதல் 50,000 வரையிலான இளைஞர்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட உள்ளனர்.
Draupadi-Murmu-bjp

திரெளபதி முர்மு வேட்புமனு தாக்கல்

0
பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு வேட்புமனு தாக்கல் செய்தார். பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்றனர்.
draupadi-murmu-vs-yashwant-sinha

குடியரசுத்தலைவர் வேட்பாளருக்கு Z பிரிவு பாதுகாப்பு

0
எதிர்க்கட்சிகளின் பொது குடியரசுத்தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு Z பிரிவு பாதுகாப்பு அளித்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே பாஜக கூட்டணியின் வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு Z+ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
oil-company

“இழப்பை சந்தித்துள்ளோம்” – எண்ணெய் நிறுவனங்கள்

0
கடும் விலையேற்றத்திற்கு பிறகும் ஏப்ரல் - ஜூன் வரையிலான நடப்பு காலாண்டில், பெட்ரோல், டீசல் விற்பனையில் லிட்டருக்கு 10 - 12 வரை இழப்பை சந்தித்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தகவல்.
yashwant-sinha

பழங்குடியினர் நலனுக்காக திரெளபதி முர்மு என்ன செய்துள்ளார்? – யஷ்வந்த் சின்ஹா

0
எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா. "திரௌபதி முர்மு பழங்குடியினத்தை சேர்ந்தவர். ஆனால், அவர்களுக்காக என்ன செய்துள்ளார்? ஆளுநராக இருந்துள்ளார், அவ்வளவுதான். நான் நிதியமைச்சராக இருந்தபோது தாக்கல் செய்த 5 பட்ஜெட்களை பாருங்கள், பழங்குடியின...
hero

ஹீரோ நிறுவனத்தின் அதிரடி முடிவு

0
உதிரிபாகங்கள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், ஜூலை 1ம் தேதி முதல் இருசக்கர வாகனங்கள் விலையை 73,000 ரூபாய் வரை உயர்த்தவுள்ளதாக ஹீரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
rupee-vs-dollar

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு

0
வரலாறு காணாத வகையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் சரிந்து, ஒரு டாலருக்கு 78.32 காசுகளாக குறைந்துள்ளது.

Recent News