Friday, February 14, 2025

ஈ.சி.ஆர் சாலையில் காரில் சென்ற பெண்களை துரத்திய வழக்கு : 6 பேர் கைது

சென்னை ஈசிஆர் சாலையில் முட்டுக்காடு பகுதியில் காரில் வந்த பெண்களை மற்றொரு காரில் வந்த இளைஞர்கள் துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அந்த இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இளம்பெண்களை அச்சுறுத்த பயன்படுத்தப்பட்ட 2 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Latest news