டெல்லி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. சரியாக காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
பாஜக 50 தொகுதிகளில் முன்னிலையில் இருந்த வந்த நிலையில் தற்போது 42 ஆக குறைந்துள்ளது. ஆம் ஆத்மி 19 தொகுதிகளில் முன்னிலையில் இருந்த வந்த நிலையில் தற்போது 29 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் தற்போது ஆம் ஆத்மி, பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.