Saturday, December 6, 2025

சென்னையில் நாளை (01.11.2025) மின்தடை ஏற்படும் பகுதிகள்

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்

அந்த வகையில், நாளை (01.11.2025) மின் தடை செய்யப்படும் பகுதிகள்

தரமணி

எம்.ஜி.ஆர். சாலை, சாந்தியப்பன் சாலை, கோதண்டராமன் தெரு, பெருங்குடி, ஓ.எம்.ஆர்., காமராஜர் நகர், குறிஞ்சி நகர், அண்ணா நெடுஞ்சாலை, நேரு நகர், கொட்டிவாக்கம், ஸ்ரீனிவாசா நகர், ஜெயேந்திரா காலனி, திருவள்ளுவர் தெரு, கற்பக விநாயகர் தெரு, சர்ச் சாலை, சி.பி.ஐ. காலனி.

பல்லாவரம்

ஜமீன் ராயப்பேட்டை, செந்தில் நகர், சக்தி நகர், குறிஞ்சி நகர், அருள்முருகன் ராமமூர்த்தி நகர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News