‘மல்லிப்பூ வச்சு வச்சு…’அழகை அள்ளி தெளித்து பாடிய அனுபமா!

239
Advertisement

‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் ஏஆர் இசையில் வெளிவந்த ‘மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே’ பாடல் பட்டி தொட்டியெங்கும் ஹிட் அடித்த நிலையில், இந்த ட்ரெண்டுக்கு இல்லையா ஒரு எண்டுன்னு சொல்ல வைப்பது போல மலையாள நடிகை அனுபமா இந்த பாடலை பாடி பகிர்ந்துள்ளார்.

மல்லிப்பூ வைத்துக்கொண்டே அனுபமா cuteஆக பாடும் இந்த பாடல் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.