Monday, February 16, 2026

50 மாரத்தான்கள் ஓடி சாதித்த 83 வயது முதியவர்

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்த ரமேஷ் என்ற முதியவர் 83 வயதில் 50 மாரத்தான்கள் ஓடி சாதித்துள்ளார். தனக்கு 100 வயதாகும் வரை ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.

தினமும் காலை 4 மணிக்கு எழுந்து நடைபயிற்சி, உடற்பயிற்சிகளை செய்து உடலை கச்சிதமாக வைத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Related News

Latest News