“ஒற்றைத் தலைமை வேண்டும்” – அதிமுக தொண்டர்கள் கோஷம்

340

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

வரும் 23ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதையொட்டி, இந்த ஆலோசனை கூட்டடம் நடைபெற்றது.

அப்போது, ஒற்றை தலைமை வேண்டும் என வலியுறுத்தி அதிமுகவினர் கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.