அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கே.என் நேரு, பொன்முடிக்கு எதிராக அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என அதிமுக சார்பில் சபாநாயகருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதும், இந்து சமயத்தையும் பெண்களையும் இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடி மீதும், நகராட்சி நிர்வாகதுறை முறைகேடு தொடர்பாக அமைச்சர் கே.என் நேரு மீதும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அதிமுக முடிவு செய்துள்ளது.