குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும்விதமாக கடிதம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.