Sunday, June 22, 2025

மாலத்தீவு சுற்றுலா தூதராக பிரபல பாலிவுட் நடிகை நியமனம்

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை கத்ரீனா கைப். இவர் மாலத்தீவு சுற்றுலாத் துறைக்கான உலகளாவிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாலத்தீவுகளின் தேசிய சுற்றுலா வாரியம் நேற்று அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அதில் “எங்கள் உலகளாவிய பிராண்ட் தூதராக கத்ரீனா கைப் இருப்பது எங்களுக்கு மிகுந்த பெருமையைத் தரும் தருணம், என தெரிவித்தது. மேலும் மாலத்தீவுகளின் உலகளாவிய பிராண்ட் தூதராக கத்ரினா கைப் நியமிக்கப்பட்டுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news