கேரளாவில் தனியார் பேருந்து ஓட்டுனர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறின் போது ஏற்பட்ட பேருந்து விபத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஓட்டுனரின் இருக்கையில் அமர்ந்திருப்பவரை சக ஓட்டுநர் தாக்கியதும், பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.