வசூல் வேட்டையில் சாதிக்கும் பிச்சைக்காரன் 2. குறைந்த நாட்களில் இதனைக் கோடி லாபமா!

181
Advertisement

மே 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்த விஜய் ஆன்டனி, அப்படத்தை இயக்கியும் உள்ளார்.


இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக காவ்யா என்பர் நடித்திருந்தார், திரையரங்குகளில் வெளியான முதல் நாளில் இருந்தே இப்படம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுவருகிறது.
கிட்டத்தட்ட இப்படம் வெளியாகி 11 நாட்கள் ஆகிய நிலையில், இதுவரை படம் செய்துள்ள வசூல் குறித்து தகவலை தெரிந்துக் கொள்ளுங்கள். அதன்படி, பிச்சைக்காரன் 2 இதுவரை ரூ. 35 கோடிக்கும் மேல் வசூல் செய்து இன்னும் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.


15 கோடி பட்ஜெட்டில் உருவானப் இப்படம், தற்போது லபிள் மடங்கு லாபத்தைப் பெற்றுள்ளது, இனி வரும் நாட்களிலும் இப்படம் நல்ல வசூலை எட்டும் என தகவல் தெரிவிக்கின்றனர்.