கரூர் மக்களே உஷார்… நாளை (24.11.2026) மின் தடை … எந்தெந்த இடங்கள் தெரியுமா ?

கரூர் மாவட்டத்தில் நாளை (24.11.2026) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

அதன் படி; கரூர் மாவட்டம்,
நாச்சலூர் துணை மின் நிலையம்:

நாச்சலூர், நல்லூர், அர்த்தம்பட்டி, இனுங்கூர், கலிங்கப்பட்டி, புதுப்பட்டி, கீழப்பட்டி மற்றும் கல்லை என்ற பகுதிகளிலும் மின் தடை செய்யப்படும்.

அய்யர்மலை துணை மின் நிலையம்:

அய்யர்மலை, சத்தியமங்கலம், தாளியம்பட்டி, வெங்கம்பட்டி, திம்மாம்பட்டி, கொட்டமேடு, எறும்புதிப்பட்டி, கருங்கல்லப்பள்ளி, கனகப்பிள்ளையூர், கோடாங்கிபட்டி, குப்பாச்சிப்பட்டி, வயலூர், கத்தரிப்பட்டி, வேப்பங்குடி, வடுகப்பட்டி என்ற பகுதிகளிலும் மின் தடை செய்யப்படும்.

பணிக்கம்பட்டி துணை மின் நிலையம்:

பணிக்கம்பட்டி, வலையபட்டி, எரமநாயக்கன்பட்டி, மேட்டுப்பட்டி, மருதூர், நடுப்பட்டி, குப்புரெட்டிப்பட்டி, வேலங்காட்டுப்பட்டி, செம்மேட்டுப்பட்டி என்ற பகுதிகளிலும் மின் தடை செய்யப்படும்.

மாயனூர் துணை மின் நிலையம்:

மாயனூர், மகாதானபுரம், கிருஷ்ணராயபுரம், பிச்சம்பட்டி, கோவக்குளம், திருக்காம்புலியூர், மலைப்பட்டி, செங்கல், பழையஜெயங்கொண்டம், மாயனூர், தொட்டியபட்டி, சின்னசெங்கல், கீழமுனையனூர் என்ற பகுதிகளிலும் மின் தடை செய்யப்படும்.

சிந்தாமணிப்பட்டி துணை மின் நிலையம்:

அய்யம்பாளையம், சீத்தாபட்டி, தேவர்மலை, வீரணம்பட்டி, வரவனை, வெரளிபட்டி, மாமரத்துப்பட்டி, பி.உதயபட்டி, மயிலம்பட்டி, தரகம்பட்டி, சிங்கம்பட்டி, சிந்தாமணிப்பட்டி, வெள்ளபட்டி, வேலாயுதம்பாளையம், பண்ணப்பா, சிந்தாமணிப்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் தடை செய்யப்படும்.

கொசூர் துணை மின் நிலையம்:

கொசூர், பள்ளிகவுண்டனூர், தந்திரிப்பட்டி, ஓட்டப்பட்டி மற்றும் சந்தையூர் என்ற பகுதிகளிலும் மின் தடை செய்யப்படும்.

பாலவிடுதி துணை மின் நிலையம்:

பாலவிடுதி, தலைவாசல், சேர்வைக்காரன்பட்டி, கவரப்பட்டி, குரும்பபட்டி, கஸ்தூரிப்பட்டி, பூஞ்சூலைப்பட்டி, சிங்கம்பட்டி, முள்ளிப்பட்டி, கழுதரிக்காபட்டி, கோடாங்கிபட்டி, சின்னம்பட்டி, சடையம்பட்டி, வெள்ளப்பட்டி, பூலாம்பட்டி.

பஞ்சப்பட்டி துணை மின் நிலையம்:

பஞ்சாப்பட்டி, தட்டம்பட்டி, குமடேரி, கண்ணமுத்தம்பட்டி, பாப்பையம்பாடி, வீரியம்பாளையம், கரட்டுப்பட்டி, வடவம்பாடி, எரிப்புகுளி, அய்யம்பாளையம், காக்காயம்பட்டி, கீரனூர், மீனாட்சிபுரம், ஆனைக்கரைப்பட்டி, புதுவாடி என்ற பகுதிகளிலும் மின் தடை செய்யப்படும்.

தாளப்பட்டி துணை மின் நிலையம்:

தாளப்பட்டி கரூர் டெக்ஸ் பார்க், ஆறு ரோடு, எஸ்.ஜி.புதூர், மணல்மேடு, காக்காவாடி, குள்ளம்பட்டி, வையப்பம்பட்டி, ஆட்டையம்பறப்பு, கருப்பம்பாளையம், தும்பிவாடி, பள்ளபாளையம், தத்தம்பாளையம் என்ற பகுதிகளிலும் மின் தடை செய்யப்படும்.

பள்ளப்பட்டி துணை மின் நிலையம்:

பள்ளபட்டி, அரவக்குறிச்சி, அண்ணாநகர், தமிழ்நகர், மண்மாரி, வேலம்பாடி, மோளையாண்டிபட்டி, பேரி சீத்தாபட்டி, ரெங்கராஜ் நகர், சௌந்தரபுரம், லிங்கமநாயக்கன்பட்டி போன்ற பகுதிகளிலும் மின் தடை செய்யப்படும்..

செல்லிவலசு துணை மின் நிலையம்:

ஏனுங்கனூர், வெடிகாரன்பட்டி, தலையாரி பட்டி, மொடக்கூர், குரும்பபட்டி, பாறையூர், விராலிபட்டி, நவமரத்துப்பட்டி, புது பட்டி, குறிக்காரன் வலசு என்ற பகுதிகளிலும் மின் தடை செய்யப்படும்.

கருங்கல்பட்டி துணை மின் நிலையம்:

ஈசநத்தம், மணமேட்டுப்பட்டி, இசட்-ஆலமரத்துப்பட்டி, அம்மா பட்டி, முத்து கவுண்டனூர், வல்லப்பம்பட்டி, சாந்தைப்பேட்டை, பண்ணா பட்டி என்ற பகுதிகளிலும் மின் தடை செய்யப்படும்..

அரவக்குறிச்சி துணை மின் நிலையம்:

அரவக்குறிச்சி நகர் பகுதி, கொத்தபாளையம், கரடிப்பட்டி, பெரியவாளை பட்டி, ஆர்.பி.புதூர் என்ற பகுதிகளிலும் மின் தடை செய்யப்படும்.

புகளூர் துணை மின் நிலையம்:

புஞ்சை புகளூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிடுபாளையம், நடையனூர், சேமங்கி, நொய்யல் மற்றும் நொய்யல் சுற்றுவட்டாரப் பகுதிகள் மின் தடை செய்யப்படும்.

வல்லம் துணை மின் நிலையம்:

லாலாப்பேட்டை, சிந்தலவாடி, தெம்மாச்சிபுரம், கருபத்தூர், கல்லப்பள்ளி, புனவாசிபட்டி, அந்தராப்பட்டி, மகிழிப்பட்டி, பொட்டம்பட்டி, ஓமந்தூர், எம்.புதுப்பட்டி, மத்திப்பட்டி மற்றும் பாலப்பட்டி என்ற பகுதிகளிலும் மின் தடை செய்யப்படும்.

Related News

Latest News