டாஸ்மாக் கடைகள் நண்பகல் 12 முதல் இரவு 8 மணிக்கே மூட உத்தரவு பிறப்பிக்க முதலமைச்சர் விஜய் திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், முன்னதாக டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் 717 டாஸ்மாக் கடைகள் மூட இன்று காலை உத்தரவிட்ட நிலையில் தற்போது எண்ணிக்கை மட்டுமல்ல, செயல்படும் நேரத்தையும் குறைக்க முதல்வர் விஜய் முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.
