Tuesday, February 24, 2026

தமிழ்நாட்டில் நாளை (25.02.2026) மின்தடை ஏற்படும் மாவட்டங்கள்

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் தமிழகத்தில் நாளை (25.02.2026) பின்வரும் மாவட்டங்களில் மின்தடை செய்யப்படுகிறது.

திண்டுக்கல்

ராமநாயக்கன்பட்டி, எலுவனம்பட்டி, மஞ்சளாறு அணை, கொடைக்கானல் மலைப் பகுதி, ஜவத்துப்பட்டி, ஓடைப்பட்டி, இடையகோட்டை, துறையூர் ஆகிய பகுதிகள்.

திருப்பூர்

உடுமலை பகுதியில் அங்கலக்குறிச்சி, பொங்கலியூர், சேத்துமடை, டாப்சிலிப், பரம்பிக்குளம், பரமடையூர், பி.என்.நூர், எம்.ஜி.நூர், சோமந்துறைச்சித்தூர், என்.எம்.சுங்கம், அலியார், நஞ்சநாயக்கனூர், கோட்டூர், தென்சங்கம்பாளையம், கம்பாலப்பட்டி, செலோன்காலனி ஆகிய இடங்கள். பல்லடம் பகுதியில் ஊத்துப்பாளையம், செல்லம்பாளையம், தேவநல்லூர், சந்திராபுரம் ஆகிய இடங்கள்.

பெரம்பலூர்

பெரியதுக்குறிச்சி, ஓலையூர், விழுடுடையான் ஆகிய பகுதிகள்.

கடலூர்

புலியூர் துணைமின் நிலையத்தைச் சேர்ந்த அம்பலவாணன்பேட்டை, புலியூர், சந்தைப்பேட்டை, சம்மட்டிக்குப்பம், புலியூர் காட்டுச்சாகை, கிருஷ்ணபாளையம், திரட்டிக்குப்பம் மற்றும் சுற்றுவட்டார இடங்கள்.

நாமக்கல்

ஜோடார்பாளையம் துணைமின் நிலையத்தைச் சேர்ந்த ஜோடார்பாளையம், வடகரையாத்தூர், காளிபாளையம், கரப்பாளையம், கண்டிபாளையம், வடுகபாளையம், சிறுநல்லிக்கோயில், கள்ளுக்கடைமேடு, கொத்தமங்கலம், அரசம்பாளையம், நஞ்சப்பகவுண்டன்பாளையம், நாய்க்கனூர், குரும்பலமகாதேவி, எலந்தக்குட்டை, கருக்கம்பாளையம் உள்ளிட்ட இடங்கள்.

கன்னியாகுமரி

பருத்துவிளை, மண்டைக்காடு, கருமன் கூடல், லட்சுமிபுரம், நடுவூர்கரை, பிலாவிளை, செவிடன் விளை, புதூர், சிஆர்எஸ் நகர், மணலிவிளை, காரியாவிளை, வெட்டுமடை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

Related News

Latest News