Sunday, February 22, 2026

தமிழகத்தில் நாளை (23-02-2026) மின்தடை செய்யப்படும் மாவட்டங்கள்

பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை 23-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட மாவட்டங்களில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

மின்தடை செய்யப்படும் மாவட்டங்கள்

திண்டுக்கல்

குஜிலியம்பாறை, கோவிலூர், வரதராஜபுரம், குண்டம்பாடி, வடுகம்பாடி, ஆர்.கோம்பை, நெட்டோபட்டி, சத்திரப்பட்டி, நரசிங்கபுரம், சாணிப்பட்டி, சேர்வைக்காரன்பட்டி, பூசாரிபட்டி, வள்ளிப்பட்டி, கல்வார்பட்டி, கெய்த்தேயன்கோட்டை.

தேனி

ஆத்தங்கரைப்பட்டி, வரசநாடு, குமணந்தொழு, அருகேவெளி, துரைசாமிபுரம், அப்பிபட்டி, தென்பழனி, சீலையம்பட்டி.

உடுமலைப்பேட்டை

பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, பாரியபட்டி, குப்பம்பாளையம், அம்மாபட்டி, தொட்டியாந்துறை, மானூர்பாளையம், பரியகுமாரபாளையம், முண்டுவலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிகம்பாளையம், ஆத்துகிணத்துப்பட்டி, சுங்கரமடகு.

Related News

Latest News

error: Content is protected !!