தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ், மயில்சாமி, பாண்டு, போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கில்லி. இந்த படம் கடந்த ஆண்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இதில் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூலித்த சாதனை செய்தது.
இந்நிலையில், திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கையை ஏற்று கில்லி திரைப்படம் வருகிற 20ஆம் தேதி மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

