காலையில் குறைந்து மதியம் உயர்ந்த தங்கம் விலை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை இன்று காலை கிராமுக்கு 200 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14,120-க்கும் சவரனுக்கு 1,600 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,960-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், தற்போது ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 130 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,250-க்கும், ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை ரூ. 1040 உயர்ந்து ரூ. 1,14,500-க்கும் விற்பனையாகிறது.

Related News

Latest News