2025ம் ஆண்டின் இறுதி நாளான இன்று தங்கம் விலையின் நிலவரம்

தங்கம், வெள்ளி விலை கடந்த ஒரு மாதமாக ‘கிடுகிடு’ வென உயர்ந்து வந்தது.2025ம் ஆண்டின் இறுதி நாளான இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.12,550-க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,400-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.258-க்கும் பார் வெள்ளி ரூ.2,58,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News