Thursday, February 19, 2026

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

டிராகன் படத்தைத் தொடர்ந்து நடிகர் பிரதீப் ரங்கநாதன், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் எஸ்ஜே சூர்யா, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வெளியீட்டுத் தேதியை மாற்றி தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

Related News

Latest News