Thursday, February 19, 2026

Suriya 46 படத்தின் தலைப்பு இதுவா? வெளியான புது தகவல்

ரெட்ரோ படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் நடித்துள்ளார். கருப்பு படத்தை தொடர்ந்து, சூர்யா 46 வது படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார்.

இந்நிலையில் படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. படத்திற்கு விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் என பெயர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ செய்தி விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News