Thursday, February 19, 2026

உலகம் முழுவதும் வெளியான கூலி ; ரிலீசுக்கு முன்பே தரமான சம்பவம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இந்தியா உள்பட 100 நாடுகளில் 5000 திரைகளில் ரிலீஸ் ஆகியுள்ளது.

இதுவரை இல்லாத அளவிற்கு ரஜினியின் படங்களில் அதிக ஆவலைத் தூண்டும் படமாக உருவான கூலி முதல் நாளிலேயே பெரிய வசூலை நிகழ்த்தலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் வெளியீட்டுக்கு முன்பாகவே உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related News

Latest News