Thursday, February 19, 2026

‘தலைவன் தலைவி’ படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல் எவ்வளவு?

பாண்டிராஜ் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி கடந்த மாதம் வெளிவந்த படம் தலைவன் தலைவி. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் நடித்திருந்தார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

தலைவன் தலைவி படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தலைவன் தலைவி படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 92 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

Related News

Latest News