ரூ.3.24 கோடி வழிப்பறி செய்த பாஜக நிர்வாகி கைது

கேரள மாநிலம் ஆலப்புழாவில் நகை கடை உரிமையாளரிடம் ரூ.3.24 கோடி வழிப்பறி செய்த வழக்கில் திருவாரூர் பாஜக நிர்வாகி ஸ்ரீராம் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இந்த வழக்கில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ், திருக்குமார் உள்ளிட்ட 7 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related News

Latest News