பிரபல நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் காலமானார்.
73 வயதான பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக இன்று காலையில் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது…
இந்த நிலையில் சென்னை வள்ளுவர்கோட்டம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாக்யராஜ் உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
இதற்கிடையே நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும்,அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
