தமிழின் முன்னணி திரைக்கலைஞர் திரு. பாக்கியராஜ் அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. தனது ஜனரஞ்சகமான படைப்புகளால் தடம் பதித்து, ஐம்பதாண்டுகளாக தமிழ்த் திரைதுறைக்கு பல முக்கிய பங்களிப்புகளை அளித்தவர். தனது திரைக்கதைகளில் மனித மனங்களின் உளவியலை பிரதானமாக வைத்து தமிழில்… pic.twitter.com/CMA3zJecB5
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) June 27, 2026
