Thursday, February 19, 2026

10 நாட்களில் ‘குபேரா’ திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்

தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்த ‘குபேரா’ திரைப்படம் கடந்த கடந்த ஜூன் 20ம் தேதி வெளியானது. பிரபல தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இந்த படத்தை இயக்கியுள்ளார்.

படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.17 கோடி வசூல் செய்தது. தற்போது படம் வெளியாகி 10 நாட்கள் ஆன நிலையில் உலகளவில் ரூ. 130 கோடி வசூல் செய்துள்ளது. 

குபேரா திரைப்படத்திற்கு தமிழில் பெரிய வரவேற்பு இல்லாவிட்டாலும் தெலுங்கில் ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ளது. 

Related News

Latest News