Thursday, February 5, 2026

பிரேசிலில் ஹாட் ஏர் பலூன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு

பிரேசிலின் தென் மாநிலமான சாண்டா கத்தரினாவில் சனிக்கிழமை காலை ஹாட் ஏர் பலூன் தீப்பிடித்து வானிலிருந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர்.

மொத்தமாக 21 பேர் அதில் பயணித்த நிலையில், பைலட் உள்பட 13 பேர் படுகாயங்களுடன் உயிர் பிழைத்தனர். பயணிகள் கூடையில் திடீரென தீப்பற்றவே, பலூனை பைலட் கீழே இறக்க முயன்றபோது பாதிக்கு மேற்பட்டோர் குதித்துத் தப்பியுள்ளனர்.

Related News

Latest News