Saturday, June 21, 2025

இன்றைய (21-06-2025) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.9,210-க்கும் சவரனுக்கு ரூ.440 குறைந்து ஒரு சவரன் ரூ.73,680-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

அதன்படி சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,880-க்கும் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,235-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.120 க்கும் பார் வெள்ளி ரூ.1,20,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news