TODAY GOLD RATE : இன்றைய (16-06-2025) தங்கம் விலை நிலவரம்

கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,920 வரை உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,560-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.

அதன்படி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.9,305 க்கும் சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ. 74,440 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News