Thursday, February 19, 2026

ரிலீசுக்கு முன்பே கோடிக்கணக்கில் வசூல் செய்த குபேரா

தனுஷ் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள திரைப்படம் குபேரா. இப்படத்தை இப்படத்தை சேகர் கம்முலா இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜூனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். குபேரா திரைப்படம் வரும் ஜூன் மாதம் 20-ந்தேதி வெளியாகிறது.

குபேரா திரைப்படத்தின் பட்ஜெட் 120 கோடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  இந்நிலையில் படத்தின் பட்ஜெட்டில் 90 % ப்ரீ ரிலீஸ் வியாபாரத்திலேயே படக்குழுவிற்கு கிடைத்ததாக தெரிகின்றது. அதாவது இப்படத்தின் டிஜிட்டல் மற்றும் திரையரங்க ரைட்ஸ் ஆகியவை சேர்த்து 110 கோடி வரை வியாபாரமாகியுள்ளதாம். 

Related News

Latest News