மது அருந்தும் இடமாக மாறிய பள்ளி மைதானம் : மாணவர்கள் அவதி

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் மைதானம், சமூக விரோதிகளின் மது அருந்தும் இடமாக மாறியுள்ளது. இதனால், மாணவர்கள் தினம்தோறும் மதுபாட்டில்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related News

Latest News