மீண்டும் வேலையை காட்டிய தங்கத்தின் விலை : இன்றைய விலை நிலவரம் என்ன?

தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.71,560 க்கும் கிராமுக்கு ரூ. 10 குறைந்து ஒரு கிராம் ரூ.8,945 க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

அதன்படி தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,160 க்கும் கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,020 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News