தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை : இன்றைய நிலவரம் என்ன?

தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,480 க்கும் ஒரு கிராம் ரூ.9,060 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

அதன்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,640 க்கும் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,080 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News