Sunday, June 1, 2025

நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று என்.எல்.சி. கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இந்த நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள 171 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விவரம்தகவல்
பணி நிறுவனம்என்.எல்.சி இந்தியா லிமிடெட் (NLC India Limited)
பணி வகைபயிற்சி பணி (Training Post)
மொத்த பணியிடங்கள்171
பதவிகள்ஜூனியர் ஓவர்மேன் (டிரெய்னி), மைனிங் சிடர் (கிரேடு 1)
பணி இடம்நெய்வேலி, கடலூர் மாவட்டம்
கல்வி தகுதிசம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ
வயது வரம்பு01-04-2025 அன்றைய தேதிப்படி 30 வயதுக்குள் (அரசு விதிமுறைகளின்படி தளர்வு உண்டு)
தேர்வு முறைஎழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி14-05-2025
வலைதள முகவரிhttps://www.nlcindia.in/website/en/careers/jobs/currentopenings.html

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news