Thursday, July 3, 2025

டெல்லி தேர்தல் முடிவுகள் : பெரும்பான்மையை தாண்டி பாஜக தொடர்ந்து முன்னிலை

டெல்லி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. சரியாக காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 70 தொகுதிகளை கொண்ட டெல்லியில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 36 தொகுதிகள் தேவை.

இந்நிலையில் பாஜக 48 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஆம் ஆத்மி 22 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்தை கூட கைப்பற்றவில்லை.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news