Sunday, February 15, 2026

நடிகர் நகுல் நடிக்கும் அடுத்தப்படத்தின் தலைப்பு வெளியானது….

நடிகர் நகுல் நடிக்கும் புதிய படத்தில் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

இப்படத்திற்கு ‘நிற்க அதற்கு தக’ என படக்குழு தலைப்பு வைத்துள்ளது.

வயலினில் ரத்தம் வடிவது போன்று உருவாகியுள்ள முதல் போஸ்டரை படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.
இதேவேளை, பாலாஜி. இவர் தற்போது புதிய படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தில் நடிகர் நகுல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏ.ஜே. என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு சதீஷ் எம்.எஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.

Related News

Latest News