Tuesday, August 19, 2025
HTML tutorial

இவ்ளோ அழகான பறவைய பாத்து இருக்கீங்களா?

Victoria Crowned Pigeon பறவைகளை அதன் பளிச்சென்ற நிறத்தினாலும், தனித்துவமான கொண்டை வடிவத்தினாலும் எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம். பெரிய உருவம் கொண்ட  இந்த வகை பறவைகளை மனிதர்கள் வாழும் பகுதிகளில் பார்ப்பது அரிது.

இந்த இனமே அழிந்துவிட்டதாக கருதப்பட்ட நிலையில், நியூ கினி வனப்பகுதியில் இப்பறவைகள் காணப்பட்டுள்ளது. மேலும், இந்த பறவையால் தனது சிறிய பறவைகளுக்கு பால் கொடுக்க முடியும் என்பது கூடுதல் சுவாரஸ்யம்.

https://www.instagram.com/reel/ChJyNC7pYgw/?utm_source=ig_web_copy_link

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News