சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் சிறப்பு சலுகை : மதுரை மாநகராட்சி அறிவிப்பு

மதுரை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரிகளை வரும் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் சிறப்பு சலுகை வழங்கப்படும் என மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வரி செலுத்துவதற்காக மாநகராட்சி வரிவசூல் மையங்கள் அமைக்கப்படும் எனவும், இந்த மையங்கள் ஏப்ரல் மாத சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News