Monday, February 10, 2025

சட்டவிரோதமாக சேவல் சண்டை நடத்திய 23 பேர் கைது

அரவக்ககுறிச்சியில் சட்டவிரோதமாக சேவல் சண்டை நடத்திய 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 8 சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட 23 பேரிடம் இருந்து 2 இருசக்கர வாகனங்கள், ரூ.37,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Latest news