“பாண்டியாவின் மிரட்டலான வின்னிங் ஸ்பீச் கப் அடிக்கப்போற ஒரே அணி நாங்கதான்”

220
Advertisement

ஐ பி எல்ல இந்த வருடம் புதுசா வந்த இரண்டு டீம் லக்னோ மற்றும் குஜராத் டைட்டன்ஸ், அந்த சமையத்துல கிரிக்கெட் எக்ஸ்பெர்ட்ஸ் மற்றும் ரசிகர்கள் கூறியது இதுதான், ரெண்டு டீமுமே பலமாக இல்ல அதனால இவங்க கண்டிப்பா சிறப்பாகச் செயல் பட வாய்ப்பே இல்ல அப்படினு சொல் ,இருந்தாலும் சரி பொறுத்திருந்து பாக்கலாம் அப்படினு சொல்லி இருந்தாங்க.

ஆனா இப்போ எங்கள நீங்கப் பார்க்க வேண்டாம், நாங்க பண்ணுற performance வச்சி உலக கிரிக்கெட் ரசிகர்கள் பார்த்து பேசுவாங்கனு சொல்லுற அளவிற்கு அசத்தலான performance கொடுத்து ஒரு பக்காவான டி- 20 அணியாக மாரியிருக்காங்க குறிப்பா ஒரு படி மேலே போய் GT முதல் அணியா பிளே ஆப்ஸ் போகியிருக்காங்க, லக்னோவ மொத்தமா அவுட் பிளே செய்து செம்மையான Brand of கிரிக்கெட் விளையாட்ட வெளிப்படுத்தினாங்க.

எனவே GT அணியோட கேப்டன் ஹார்டிக் வின்னிங் ஸ்பீச் கேட்கும் போது , ஒரு கேப்டனா அவர் எந்த அளவுக்கு aggresive வாகவும் matured ஆவும் இருக்காருனு தெரியவந்தது, அவர் பேசியது நாங்க செய்த தப்பு என்னனு பாய்ஸ் புரிஞ்சிக்கிட்டாங்க

Advertisement

முன்னாடி MI எதிரான தோல்விக்குப் பிறகு நான் டீம் பாய்ஸ் கிட்ட இதுதான் சொன்ன, போன போட்டி முடிவதற்கு முன்னாடியே அது முடிஞ்சி போச்சின்னு தெரிந்தது, நாங்க பிரஷர் இல்லாம விளையாடிய ஒரே கேம் MI எதிரான போட்டிதான், எங்ககிட்ட இருக்கிற பேட்டிங் டெப்த் வச்சி மேட்ச்ச முடிச்சிடுவோம்னு நினைத்தோம் ஆனா அது நடக்கல ,அந்த தப்ப ஒடனே திருத்தனும் அப்படினு சொன்ன

இந்த போட்டியில லக்னோவுடைய 8 விக்கெட்ஸ்ச எடுத்த பிறகு ,நா இதுதான் சொன்னா நம்ப இறக்கமே காட்டக்கூடாது, இந்த போட்டி இன்னும் முடியல நம்ப செமையா முடிச்சி காட்டுவோம்

அவங்க கீழே இருந்தா அவங்கள கீழேஎ வைத்திருப்போம் ,வேலைய முடிச்சி காட்டுவோம் ,அப்புறோம் போட்டி முடிச்ச பிறகு ரிலாக்ஸ் பண்ணலாம் அப்படினு ஒரு மாஸ் ஹீரோ போல அவங்க அணிவுடைய பிளேயர்ஸ் கிட்டப் பேசி இருக்காரு.