Quantcast
 • நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் ஜரூர் - முதல்வர் ஜெ உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து.
 • பிரதமர் நரேந்திர மோடி 4 நாள் பயணமாக நாளை ஜப்பான் செல்கிறார்.
 • இலங்கை கடல் பகுதியில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களை அனுமதிக்க முடியாது - இலங்கை அமைச்சர் அறிவிப்பு.
 • மேகாலயாவில் பேருந்து பள்ளத்திற்குள் கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி, 32பேர் படுகாயம்.
 • செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம், தனது பயணத்தில் 90 சதவீதத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது - இஸ்ரோ தகவல்.
 • உ.பி.,யில் மாணவி ஒருவர் ஆசிரியரால் பாலியல் பலாத்காரம்: வழக்கு பதிவு செய்த போலீசார் ஆசிரியர் தாராம்பால் சிங்கை கைது செய்தனர்.
 • உக்ரைனில் நடந்து வரும் போரில் ரஷ்யா நேரடியாகப் பங்கேற்றுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டு.
 • உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: சாய்னா நேவால் கால் இறுதிக்கு முன்னேறினார்.
 • Facebook
 • Google Plus
 • Twitter
 • RSS Fees

சத்தியம் சிறப்பு செய்திகள்

 • vil
  தேனி மாவட்டத்தில் பிரதமர் மக்கள் நிதி திட்டத்தின் கீழ் முதல் தவணையாக 18,000 பேருக்கு வங்கி கணக்கு துவக்கம்.
 • vell
  நண்பன் இருக்கும் இடத்தை காட்டி கொடுக்க ரூபாய் 10 லட்சம் கேட்ட கல்லூரி மாணவன் மற்றும் அவரது நண்பன் கைது.
 • vel
  வேலூரில் ரயில்வே ஊழியர் தலை துண்டிப்பு
 • rmd
  2 லட்சம் மதிப்புள்ள காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல்.
 • tn-election-commi
  தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு செப்டம்பர் 18-ம் தேதி இடைத்தேர்தல்- மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
 • thiruchy
  மணப்பாறை அருகே சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்.
 • tnj2
  வரத்து கால்வாய்கள் தூர்வாரப்படாததால் தண்ணீர் வரவில்லை என குற்றம்சாட்டு : விவசாயிகள் போராட்டம்.
 • CBI
  மனுநீதிசோழனின் நீதிமன்ற காவல், செப்டம்பர் 8-ம் தேதி வரை நீடிப்பு.
 • siddharamaiya
  சட்டம் தன் கடமையை செய்யும் – கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா.
 • central gov
  குற்ற பின்னணி கொண்ட அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட 13 ஆண்டுகள் வரை தடை விதிக்க மத்திய அரசு முடிவு.
 • rape copy
  வேதியியல் ஆசிரியரால் பலாத்காரம் செய்யப்பட்ட 12 ஆம் வகுப்பு மாணவி- உத்தரபிரதேசத்தில் பயங்கரம்
 • swamy
  சுவாமி அசிமானந்தாவுக்கு ஜாமீன் வழங்கி பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றம் உத்தரவு.

சத்தியம் அரசியல் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

உலகச் செய்திகள்

தமிழ்நாட்டுச் செய்திகள்

 • Facebook
 • Google Plus
 • Twitter
 • RSS Fees
Sathiyam TV சத்தியம் தொலைக்காட்சி
ஏதேனும் கேள்விகள் இருந்தால்?
கருத்து படிவம் சமர்ப்பிக்க.
× உங்கள் சத்தியம் தொலைக்காட்சி DTHல் வர வேண்டுமா? ஆம் என்றால், கீழே கொடுக்கப்பட்ட பட்டியலில் இருந்து உங்கள் DTH ஆபரேட்டரை தேர்ந்தெடுக்கவும்.