திடீரென மெக்கா சென்ற யுவன் ஷங்கர் ராஜா! வைரலாகும் புகைப்படம்

311
Advertisement

இவரது பாடல்கள் இல்லாத playlistகளே இருக்காது என்பது போல, இன்றைய தலைமுறையினரின் இதயங்களை தனது இசையால் ஆக்கிரமித்து வைத்திருப்பவர் யுவன்.

அண்மையில், யுவன் சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு, உம்ரா என அழைக்கப்படும் புனித யாத்திரையை மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.