Tuesday, March 11, 2025

யூடியூபர் திவ்யா உள்ளிட்டோர் குண்டர் சட்டத்தில் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுவர்களை வைத்து ஆபாச ரீல்ஸ் எடுத்ததாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் சித்ரா என்பவர் புகார் அளித்தார். இதையடுத்து யூடியூப் திவ்யா, கார்த்திக் ஆனந்த், சித்ரா ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆறு பிரிவு களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் யூடியூபர்கள் திவ்யா, கார்த்திக் மற்றும் சித்ரா ஆகியோர் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

Latest news