Wednesday, February 5, 2025

பேருந்தில் மோதிய இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை பகுதில் இரு சக்கர வாகனத்தில் வேகமாக சென்ற இளைஞர் எதிரே வந்த தனியார் பேருந்து மீது மோதி பலத்த காயமடைந்தார்.

தலைக்கவசம் அணியாத அந்த இளைஞர் முன்னாள் சென்ற பைக்கை முந்துவதற்காக வேகமாக சென்ற போது இந்த விபத்து நடந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Latest news