Tuesday, April 29, 2025

உலகின் 25-ஆவது பணக்காரரான சாமானியர் ! எப்படி ?

ஓவர் நைட்டுல கோடீஸ்வரர் ஆனா கதையெல்லாம் இருக்கு , ஏன் ஒரே பாட்டுல கோடீஸ்வரர் ஆனா கதை கூட இருக்கு,உண்மையிலேயே ஒருத்தர் ஒரே நைட்டுல கோடீஸ்வரர் ஆகிருக்காருனு சொன்ன நீங்க நம்புவீர்களா?

அமெரிக்காவில் உள்ள லூசியானா பகுதியில் வசித்து வருபவர் டேரன்,டேரனின் தொலைபேசிக்கு ஒரு செய்தி வந்தது என்னவென்றால் அவரது வாங்கி கணக்கில் 50 பில்லியன் அமெரிக்க டாலர் இருக்கிறது என்று  அதனை கண்ட அவர் பெரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்இதன்மூலம் விர்ஜின் குழுமத்தின் உரிமையாளரான ரிச்சர்ட் பிரான்சனை விட டேரன் 10 மடங்கு அதிக பணம் வைத்துள்ள நபராக மாறினார்.

அதோடு உலகின் 25 ஆவது பணக்காரராக மாறினார்,உழைக்காத எந்த ஒன்றும் நீடிக்காது அதுபோல சில நேரங்களில் அவரின் சந்தோசம் பறிபோயின ,தவறுதலாக டேரனின் வங்கி கணக்குக்கு 50 பில்லியன் டாலர் மாற்றம் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வங்கி கணக்கை 3 நாள் முடக்கிய அதிகாரிகள் விசாரணை நடத்தி அவரது வங்கி கணக்கில் இருந்த 50 பில்லியன் டாலரை திரும்ப எடுத்து கொண்டனர்.

Latest news