தட்டையான வயிறு வேண்டுமா அப்போ இத மட்டும் பண்ணுஙக!!

90
Advertisement

பொதுவாகதற்போதையதலைமுறையினர்சந்திக்கும்பிரச்சனைகளில்ஒன்றுஉடல்பருமன்அதிலும்வயிற்றுபகுதியில்சேர்ந்திருக்கும்கொழுப்பைகரைப்பதற்குள்ளாகபோதுபோதுமெனஆகிவிடுகிறதுஅதைஎப்படிஇயற்கையானபொருளைவைத்துகுறைக்கலாம்என்பதைபற்றிஇத்தொகுப்பில்பார்க்கலாம்.

நாம்சமையலில்பயன்படுத்தும்கொத்தமல்லிக்குஒருதனிமவுசேஇருக்கின்றதுஅன்றாடசமையல்இந்ததனியாஇல்லாமல்முழுமையடைவதில்லை.

இந்தகொத்தமல்லிஇலைகளில்வைட்டமின்சிநிறைந்திருப்பதால்இதுஉடலில்இருக்கும்நச்சுக்களைசுத்தம்செய்யக்உதவுவதாகசொல்லப்படுகிறது.

மேலும்இதுவளர்சிதைமாற்றத்தைசீராக்குவதுடன்செரிமானத்தைதூண்டிஎடைஇழப்புக்குகாரணமாகுவதாகசொல்லப்படுகிறதுஇதுமட்டுமல்லாமல்சருமம்மற்றும்முடிதொடர்பானபிரச்சனைகளைசரிசெய்யும்எனசொல்லப்படுகிறது.

இதில்ஆன்டிஆக்சிடன்ட்மற்றும்இரும்புசத்துக்களால்நோய்எதிர்ப்புசக்திஅதிகமாகும்எனசொல்லப்படுகிறது.

காலையில்வெறும்வயிற்றில்கொத்தமல்லிதண்ணீர்குடிப்பதால்சருமஆரோக்கியம்சீராகுமாம்தினசரிஇந்ததண்ணீர்பருகுவதால்உடலில்இருக்கும்நச்சுக்கள்சீறுநீர்வழியாகவெளிவருவதோடுசர்க்கரைஅளவைகட்டுப்படுத்துமாம் .

மேலும்மூட்டுவீக்கத்தைகுறைப்பதன்மூலம்மூட்டுவலியைசரிசெய்வதாகசொல்லப்படுவதுகுறிப்பிடத்தக்கது.