தோழி வீட்டிற்கு சென்று காதலை வெளிப்படுத்திய சிறுவன்

540
Advertisement

ஒரு சிறுவன் தன் தோழி வீட்டிற்கு சென்று பூக்கள் கொடுக்க காதலை வெளிப்படுத்தும் விதம் இணையதில் வைரலாகியது.கடந்த மாதம் காதல் தினத்தன்று , சிறுவன் ஒருவன் கைகளில் பூங்கோத்து மற்றும் பொம்மை உடன் தனது தோழி வீட்டிற்கு சென்றான்.

சிறுவன் வந்ததறிந்த , சிறுமியின் தந்தை கதவை திறந்து தன் மகளை அழைக்கிறார்.சிறுமி வெளியே வரும்வரை அந்த சிறுவன் காத்துளான்.

சில நொடிகளில் தன் அம்மாவுடன் வெளியே வந்த தோழிக்கு அழகான குரலில் “ஹாய் லைலா” என ஹாய் சொல்லி , காதலர்தின வாழ்த்துக்களை தெரிவித்து தன் கையில் வைத்திருந்த பூங்கோத்து மற்றும் பொம்மையை கொடுக்க ,வெக்கத்துடன் அதனை வாங்கிக்கொள்ளும் அந்த சிறுமி தன் நன்றியை தெரிவித்தால்

இந்த நிகழ்வு பலருக்கும் தங்களது சிறுவயது நினைவுகளை நினைவுக்கூற செய்தது.