Sunday, May 11, 2025

அஜித்தை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த விஜய்

இந்திய அளவில் மிகவும் பிரபலமான ஆண் நட்சத்திரங்களின் பட்டியலை ஆர் மேக்ஸ் ஸ்டார்ஸ் இந்தியா (Ormax Stars India) நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஜூன் மாதம் வெளிவந்த பட்டியலில் முதலிடம் பிடித்த விஜய், தற்போதும் அதே இடத்தை தக்கவைத்துள்ளார்.

பிரபாஸ், ஜூனியர் NTR, அல்லு அர்ஜுன், யாஷ் சோப்ரா, ராம் சரண், அக்ஷய் குமார், மகேஷ் பாபு அடுத்தடுத்த இடங்களை பிடிக்க சூர்யா ஏழாவது இடத்தையும், பத்தாவது இடத்தையும் பெற்றுள்ளனர்.

கடைசியாக வெளியான விஜய்யின் பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதும், ரசிகர் வட்டாரங்களில் விஜய் தொடர்ந்து முதலிடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Latest news